1 min readDec 27, 2019

- கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். - The buffalo (that has produced calves ) bellows due to non milking
Think about their calves and voluntarily produces milk through their udder
And the house gets muddied due to excess milk
oh, Sister of a krishna premi we are standing at your doorstep totally drenched in early morning dew
One who has killed Ravana due to anger ( rose out of estrangement from his wife)
At least open your mouth to sing his praise
Hereafter, wake up, what kind of deep slumber is this
That is duly noted by all the other households