மக்கள் சேவையே, மகேசன் சேவை
1. இந்தப் பேரிடர் காலத்தில், வீட்டில் இருப்பது மத்தியமம்
2. முடிந்தால், சேவை செய்வது உத்தமம்
3. அது பொருளாகவோ, பணமாகவோ, உடலாலவோ இருந்தால் அதி உத்தமம்
4. நாம் ஜாதி/மதம் பாராமல், எல்லோருக்கும் சேவை செய்ய வேண்டும்
5. ஆனால், கிறித்துவ/முகம்மதிய நிறுவனங்களுக்கு (ஏனென்றால், அவர்களின் ஒரே நோக்கம், மதமாற்றம்) ஒரு பைசாகூட, நம் இந்துக்கள் அளிக்கக்கூடாது
6. உணவு செய்வதில் எல்லோரும் ஈடுபடலாம்
6. உணவு வினியோகத்தில், கூடுமானவரைக் கவனமாக இருக்கவேண்டும். எதுவேணாலும் நடக்கலாம். குறிப்பாக, சிறுவர் — சிறுமியர், பெண்கள் அழைத்துச் செல்ல வேண்டாம் அல்லது ஜாக்கிரதையாக அழைத்துச் செல்ல வேண்டும்
7. உணவு மற்றும் பொருளாகக் கொடுப்பது நன்று. நேரடி பணம் வேண்டாம்.
8. கொரோனா அலை இன்னும் ஓயவில்லை. முகக்கவசம் கட்டாயம்.
9. கண்ணப்பெருமானின் கர்ம யோகத்தைப் பயில வேண்டிய இடம்
10. நமது நலனும் முக்கியம்