ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளிப் பலவகைப் பணிகள் புரிந்த ஆசார்யர்களின் வரிசை:


பக்திநெறி வழிவந்த ஆழ்வார்கள் ஸ்ரீரங்கநாதனை எப்படி வழிபட்டு தொண்டாற்றினரோ, அதேப் போல முக்கியமான ஆசார்யர்கள் பலபேர் அங்கு இறைவனுக்கு தொண்டாற்றியுள்ளனர்.
1. ஸ்ரீமந் நாதமுனிகள்
2. உய்யக்கொண்டார்
3. மணக்கால் நம்பி
4. ஸ்ரீ ஆளாவந்தார்
5. திருவரங்கப் பெருமாளரையர்
6. பெரிய நம்பிகள்
7. எம்பெருமானார்
8. முதலியாண்டான்
9 கந்தாடையாண்டான்
10. கூரத்தாழ்வான்
11. திருகுருகைப்பிரான் பிள்ளான்
12. எம்பார்
13. திருவரங்கத்தமுதனார்
14. நிகமாந்த மஹாதேசிகன்
15. பட்டர்
16. நஞ்சீயர்
17. நம்பிள்ளை
18. சிறியாயி — பெரியாயி
19. பின் பழகிய பெருமாள் ஜீயர்
20. பெரியவாச்சான் பிள்ளை
21. அழகிய மணவாளப்பெருமாள் ஜீயர்
22. வடக்குத் திருவீதிப்பிள்ளை
23.பிள்ளை உலகாசார்யர்
24. அழகிய மணவாளப்பெருமல் நைனாசார்யர்
25. கூரகுலோத்தமதாசர்
26. திருவாய்மொழிப் பிள்ளை
26. பெரிய ஜீயர்/மணவாள மாமுனிகள்