Today Aashada Ekaadasi — start of Pandarpur Yatra





ஆஷாட ஏகாதசி இன்று !
பண்டரி யாத்திரை ஆத்ம சுகத்தை அளிக்கும் என்று நாமதேவர் கூறுகிறார்.
”பரப்ரஹ்ம ஸ்வரூபமே பாண்டுரங்கன்…அவனைப் பாடுங்கள்!” என்கிறார் ஆதிசங்கரர்.
“ஜெய் ஜெய் ராமகிருஷ்ண ஹரி”
*விட்டல விட்டல பாண் டுரங்கா !
ஜெய ஜெய விட்டலா பாண்டுரங்கா !
- ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரங்க மஹராஜ் கி ஜெய் !!
Catching the Thief : Sant Janabai
I caught the thief of Pandhari
By tying a rope around his neck.
I made my heart the prison cell
And locked him up inside.
I bound him firmly with the word,
I fettered his holy feet.
I thrashed him, whipped him
With the word “SoHam”
While Vittal complained bitterly.
Sorry, Oh Lord
Says Jani
By my life, I will not let you go.