பிருந்தாவன் யாத்திரை

ரொம்ப நாளாக, ஒர் ஆசை(பல ஆசைகளில்) அல்லது குறை என்று சொல்லாம் — ப்ருந்தாவனம் செல்லமுடியவில்லை, அங்கு தங்கி ராதாராணி த்யானத்தில் ஆழ முடியவில்லை என்று. சரி, குறைந்த பட்சம், படங்களுடன் கூடிய ஒரு நல்ல புத்தகத்தை தேடி கொண்டிருந்தேன். கண்டேன் அத்தகைய புத்தகம் ஒன்றை
மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த, சுவாமி கமலாத்மானந்த மஹாராஜ் “பிருந்தாவன் யாத்திரை” என்ற அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். வரும் நாள்களில், அதிலிருந்து சில பகுதிகளில் நாம் அனுபவிக்கலாம்.